1) State the digit value of the digit 2 in the number 82 049. 82 049 என்ற எண்ணில், இலக்கம் 2 இன் இலக்க மதிப்பைக் குறிப்பிடுக.
Answer / விடை = 2000
2) State the place value of the digit 5 in the number 43 571. 43 571 என்ற எண்ணில், இலக்கம் 5 இன் இட மதிப்பைக் குறிப்பிடுக. Answer / விடை = hundreds / நூறு
3)Write " sixty two thousand and seventy three " in numeral. " அறுபத்து இரண்டாயிரத்து எழுபத்து மூன்றை" எண்ணால் எழுதுக.
Answer / விடை = 62 073
4) Partition / Extented Notation / பிரித்து எழுதுதல்.