ரம்லியிடம் 560 தபால் தலைகள் இருந்தன. அவற்றில் 40 % உள்நாட்டுத் தபால் தபால் தலைகளும் எஞ்சியவை வெளிநாட்டுத் தபால் தலைகளும் ஆகும். ரம்லியிடம் உள்ள வெளிநாட்டுத் தபால் தலைகள் எத்தனை ?
Method 1/ வழிமுறை 1 Method 2/ வழிமுறை 2
Step 1 / படி 1 Step 1 / படி 1
= 40 x 560 100 % - 40 % = 60 %
100
= 4 x 56 Step 2 / படி 2
= 224
= 60 x 560
Step 2 / படி 2 100
= 336
560 - 224 = 336
No comments:
Post a Comment