EXAMPLES
https://workspaces.acrobat.com/app.html#d=QQnvU0ry0*M1t5*hs-7qiQ
CONTOH SOALAN / Examples
1) State the digit value of the digit 2 in the number 82 049.
82 049 என்ற எண்ணில், இலக்கம் 2 இன் இலக்க மதிப்பைக் குறிப்பிடுக.
Answer / விடை = 2000
2) State the place value of the digit 5 in the number 43 571.
43 571 என்ற எண்ணில், இலக்கம் 5 இன் இட மதிப்பைக் குறிப்பிடுக.
Answer / விடை = hundreds / நூறு
3) Write " sixty two thousand and seventy three " in numeral.
" அறுபத்து இரண்டாயிரத்து எழுபத்து மூன்றை" எண்ணால் எழுதுக.
Answer / விடை = 62 073
4) Partition / Extented Notation / பிரித்து எழுதுதல்.
a) 53 456 = 50 000 + 3 000 + 400 + 50 + 6
( numeral / எண்)
b) 53 456 = 5 ten thousands + 3 thousands + 4 hundreds +
5 tens + 6 ones ( word / எழுத்து)
Round Off / Nearest
6 250746 = Nearest ten = 6 250750
Nearest hundred = 6 250700
Nearest thousand = 6 251000
Nearest ten thousand = 6 250000
Nearest hundred thousand = 6 300000
Nearest million = 6 000 000
No comments:
Post a Comment