Saturday, 30 January 2016

UPSR 2016

*  மாதிரி வினாத் தாள் மற்றும் மாதிரி கேள்விகள் விரைவில் இந்த   
    வளைத்தளத்தில் போடப்படும்.

* மாணவர்கள் அவற்றை உதாரணமாகப் பயன்படுத்தலாம்.
* மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் 5 செட்கள் (sets)  கொண்ட தாள் 1 மற்றும் 
   தாள் 2   உள்ளடக்கிய மாதிரி பயிற்சி புத்தகங்கள் வெளியாக்கப்படும்.
* தேவைப்படும் மாணவர்கள் அவற்றை வாங்கி பயன் பெறலாம்.


New Format UPSR

தாள் 1                                              தாள் 2
                      
- 40 கேள்விகள்                               - 15 கேள்விகள்
- 1 மணி நேரம்                                -  1 மணி நேரம்
- 40 புள்ளிகள்                                   - 60 புள்ளிகள்