* மாதிரி வினாத் தாள் மற்றும் மாதிரி கேள்விகள் விரைவில் இந்த
வளைத்தளத்தில் போடப்படும்.
* மாணவர்கள் அவற்றை உதாரணமாகப் பயன்படுத்தலாம்.
* மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் 5 செட்கள் (sets) கொண்ட தாள் 1 மற்றும்
தாள் 2 உள்ளடக்கிய மாதிரி பயிற்சி புத்தகங்கள் வெளியாக்கப்படும்.
* தேவைப்படும் மாணவர்கள் அவற்றை வாங்கி பயன் பெறலாம்.
No comments:
Post a Comment