20 Diagram 9 shows
four rows of fruit trees.
படம் 9, பழ
மரங்களின் நான்கு வரிசைகளைக் காட்டுகிறது.
வரிசை A
|
வரிசை B
|
வரிசை C
|
வரிசை D
|
|
Each tree in a row produce 36 fruits. 25%
of fruits in Row A and C were
plucked. Before the every fifth tree, in
row B,
of the fruits have fallen.
In that case, how many fruits are there
on the tree?
ஒரு வரிசையில் உள்ள ஒவ்வொரு மரங்களும் 36 கனிகளைக் கொடுக்கும். வரிசை A
யிலும் C யிலும் உள்ள மரத்தின் கனிகள் 25% பறிக்கப்படுகின்றன. வரிசை Bஇல் உள்ள
மரங்களில் ஒவ்வொரு ஐந்தாவது மரத்திற்கு முன் இருக்கும் மரத்தின் கனிகள்
பகுதி கீழே
விழுந்துவிடுகின்றன. அப்படியானால், தற்பொழுது மரத்தில் இருக்கின்ற மொத்த கனிகளின்
எண்ணிக்கை எவ்வளவு?