Tuesday, 4 August 2015

உயர்நிலைச் சிந்தனை கேள்வி ( Soalan KBAT )



       Pn. Aminah has some money. She buys a pair of shoes for RM115.90 and 3
       shirts for RM75.80 each. She received  balance RM45.60 from the shopkeeper.  
        How much money does she has at beginning ?
       திருமதி அமினாவிடம் சிறிதளவு பணம் இருந்தது. அவர் ஒரு காலணி  
       RM115.90 மற்றும் 3 சட்டைகள் ஒன்றின் விலை RM75.80 க்கும் வாங்கினார்.  
       கடைக்காரரிடமிருந்து RM45.60 ஐ மீதப் பணமாகப் பெற்றார்.  
      அப்படியென்றால், அவரிடம் ஆரம்பத்தில் இருந்த பணம் எவ்வளவு?  

No comments:

Post a Comment