Tuesday, 4 August 2015

Soalan KBAT ( உயர்நிலைச் சிந்தனை கேள்வி)



20      Diagram 9 shows four rows of fruit trees.
     படம் 9, பழ மரங்களின் நான்கு வரிசைகளைக் காட்டுகிறது.     
                                                      
வரிசை A  
  
             
வரிசை B   
 
            
வரிசை C  
                                                
   
வரிசை D  
                                                       


 

 Each tree in a row produce 36 fruits. 25% of fruits in Row A and C were  
 plucked. Before the every fifth tree, in row B,  of the fruits have fallen.   
 In that case, how many fruits are there on the tree?    
 ஒரு வரிசையில் உள்ள ஒவ்வொரு மரங்களும் 36 கனிகளைக் கொடுக்கும். வரிசை A யிலும் C யிலும் உள்ள மரத்தின் கனிகள் 25% பறிக்கப்படுகின்றன. வரிசை Bஇல் உள்ள மரங்களில் ஒவ்வொரு ஐந்தாவது மரத்திற்கு முன் இருக்கும் மரத்தின் கனிகள் பகுதி கீழே விழுந்துவிடுகின்றன. அப்படியானால், தற்பொழுது மரத்தில் இருக்கின்ற மொத்த கனிகளின் எண்ணிக்கை எவ்வளவு?                     

1 comment:

  1. The best youtube video games of all time - vimeo
    It was a cool day for me, a nice day to make video games and I loved the “Porno The Dolphin” youtube converter was the best way to start my day.

    ReplyDelete